லங்காஸ்ரீ FM

Flash, Memory Card இலிருந்து கணினிக்கு வைரஸ் பரவுவதை தடுத்தல்

Flash இலிருந்து இரண்டுவிதமாக வைரஸ்கள் கணினிக்கு பரவுகின்றன. (இங்கு Flash ற்கு குறிப்பிடப்படும் விடயங்கள் Memory Card ற்கும் பொருந்தும்.) முதலாவது Flash ஐ கணினியுடன் இணைக்கும் போது உங்களுக்கு தெரியாமலே Autorun மூலம் கணினிக்கு வைரஸ் பரவுதல். அடுத்தது உங்கள் Flash ல் இருக்கும் வைரஸை அல்லது வைரஸாக மாறிய ஒரு file (exe file) ஐ நீங்கள் வைரஸ் என்று தெரியாமல் open பண்ணுவதால் கணினிக்கு வைரஸ் பரவுதல். 


வைரஸ் உங்களால் பரவுவதை தடுப்பதற்கு உங்கள் கணினியில் புதிதாக ஏதாவது Fileகள் இருந்தால் அவற்றை Open பண்ண கூடாது. வைரஸாக மாறிய exe file ஐ நீங்கள் வைரஸ் என்று தெரியாமல் open பண்ணுவதால் கணினிக்கு வைரஸ் பரவுவதை தடுக்க நீங்கள் Flash ஐ Update பண்ணிய Antivirus ஆல் Scan பண்ணி பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு தேவையான exe file ல் வைரஸ் இருந்தால் அதை நீங்கள் clean பண்ணி பயன்படுத்த வேண்டும். clean பண்ண முடியாவிட்டால் delete பண்ணிவிடுங்கள்.