
கணணி வைரஸ்கள் இன்றைய கணணி உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினசரி புதுப்புது வைரசுகளும் அவை ஒவ்வொன்றின் செயற்பாடுகளும் வேறுவேறானதாக உள்ளது. இன்றைய இணையப்பாவனையின் வளர்ச்சியும் இவ்வைரஸ்களை மிக வேகமாக உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழிசெய்துள்ளது. .....................